காளான் - 200 கிராம் (நறுக்கியது), முட்டைகோஸ் - 200 கிராம் (நறுக்கியது), வெங்காயம் - 2 (நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலா - 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்தமல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது), உப்பு - தேவையான அளவு, சில்லி சாஸ் (விருப்பப்பட்டால்), சோயா சாஸ் (விருப்பப்பட்டால்).
முட்டைகோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய காளானை இந்த மாவு கலவையில் போட்டு பிரட்டி தனியாக எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து வேக விடவும். காளான் மற்றும் முட்டைகோஸ் வெந்ததும், சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கிளறவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்