மொறு மொறு தட்டை முறுக்கு... சாமை அரிசியில் செய்து அசத்துங்க!
Author - Mona Pachake
Author - Mona Pachake
சாமை அரிசி - 1 கப், பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (தேவைக்கேற்ப), எள் - 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு மாவு - 2 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, தண்ணீர் - பிசைவதற்கு தேவையான அளவு.
அரைத்த மாவுடன், மிளகாய் தூள், எள், உளுத்தம் பருப்பு மாவு, நெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, தட்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்