சேப்பங்கிழங்கு வறுவல்... இதுதான் சீக்ரெட் மசாலா!
Author - Mona Pachake
Author - Mona Pachake
சேப்பங்கிழங்கு - 250 கிராம், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மல்லி தூள் - 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் (விரும்பினால்), சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை (விரும்பினால்).
ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிழங்கு துண்டுகளை போட்டு, பொன்னிறமாக வறுக்கவும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்