மீன் மேக்கர் - 1/2 கப், இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் - 1 1/4 ஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது), கரம் மசாலா - 1/4 ஸ்பூன், மைதா - 1 ஸ்பூன், சோளமாவு - 2 ஸ்பூன், கேசரி பவுடர் - 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன், கருவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது), கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது), உப்பு - சுவைக்கு ஏற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
பிறகு அதை வடிகட்டி மூன்று முறை நன்கு அலசி அதிலிருந்து நீரை எழுந்து எடுக்கவும்.
இதனை அடுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த தயிர், எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், கேசரி பவுடர், சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
பிறகு அதில் சோயா, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்கு கலக்கவும். இப்போது இதை 30 நிமிடம் ஊற வையுங்கள். பிறகு அதில் எடுத்து வைத்த சோள மாவு மற்றும் மைதாமாவை சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் மீல் மேக்கரை துண்டு துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்