முளைகட்டிய பயிர்களில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது.
இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் இவற்றில் நிறைந்துள்ளன.
முளைகட்டிய பயிர்கள் பச்சையாக உண்பதால், உடலில் கலோரிகள் குறைவாக இருக்கும்.
இவை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன, மேலும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
முளைகட்டிய பயிர்களில் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் சத்துக்கள் உள்ளன.
இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முளைகட்டிய பயிர்களை பச்சையாக சாப்பிடும்போது, சுகாதாரமான முறையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்