நாட்டுக்கோழி - 1 கிலோ (சிறு துண்டுகளாக நறுக்கியது), சின்ன வெங்காயம் - 15-20 (பொடியாக நறுக்கியது), தக்காளி - 2 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (கீறியது), இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் - 2 ஸ்பூன், தனியா தூள் - 3 ஸ்பூன், சீரகத்தூள் - 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை - 2 கொத்து, கொத்தமல்லி இலை - சிறிது (நறுக்கியது), எண்ணெய் - 3 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, தேங்காய் பால் - 1/2 கப் (விருப்பப்பட்டால்).
மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
சுட சுட நாட்டுக்கோழி குழம்பு தயார்!
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்