சர்க்கரை வள்ளி கிழங்கின் அற்புத பயன்கள்
இதில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது
இதில் இரும்புச் சத்து உள்ளது
எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது
இதில் வைட்டமின் சி யும் உள்ளது
இதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது
இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது
இது சர்க்கரை அளவை குறைக்கிறது