தஞ்சையின் பாரம்பரிய ஸ்நாக்ஸ்!

தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய்: 1 1/2 கப், வெல்லம் (சர்க்கரை): 3/4 கப், அரிசி மாவு: 1 ஸ்பூன், ஏலக்காய் தூள்: 1/2 ஸ்பூன், முந்திரிப்பருப்பு: 10, நெய்: தேவையான அளவு, தண்ணீர்: தேவையான அளவு.

வாணலியில் தேங்காய் துருவலை போட்டு நன்றாக வறுக்கவும்.

பின் வெல்லம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

அரிசி மாவை தண்ணீரில் கரைத்து பாகில் ஊற்றி கிளறவும்.

பின் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும்.

முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

நன்றாக திரண்டு வரும் போது இறக்கி பரிமாறவும்.

சூடான தேங்காய் திரட்டி பால் தயார்!

மேலும் அறிய