இவையே பேரீச்சம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

Mar 22, 2023

Mona Pachake

பேரிச்சம்பழம் அதிக சத்தானது

ஆரோக்கியமான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

நுண்ணுயிர் தொற்றுகளைத் தடுக்கிறது

நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது