பருப்பு வகைகளின் ஆரோக்கிய நன்மைகள் இவை

Apr 08, 2023

Mona Pachake

பருப்பு வகைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும்

புரதங்களின் வளமான ஆதாரம்

ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளன

இதயத்திற்கு நல்லது

நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது

பருப்பு வகைகள் ஆரோக்கியமான வழியில் பசியைக் கட்டுப்படுத்த உதவும்