துளசி நீர் - ஆரோக்கிய நன்மைகள் இவை

Dec 29, 2022

Mona Pachake

இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

காய்ச்சலைக் குறைக்கிறது

சளி, இருமல் குறைகிறது

மன அழுத்தத்தை குறைக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது

சிறுநீரக கற்கள் அபாயத்தை குறைக்கிறது