ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பால் பாயசம்

Author - Mona Pachake

தேவையான பொருட்கள்

100 கிராம் வறுத்த சேமியா 250 மிலி தண்ணீர் நெய் காய்த்த பால் - 1/2 லிட்டர் சர்க்கரை - 150 கிராம் ஏலக்காய் தூள் குங்குமப்பூ உலர்திராட்சை மற்றும் முந்திரி.

முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி இந்த வறுத்த சேமியாவை போடா வேண்டும்.

2-3 நிமிடங்கள் கொதிக்க விடவும், பின்னர் வேகவைத்த பால் (1/2 லிட்டர் பால்) சேர்க்கவும்.

7 முதல் 8 நிமிடங்கள் வரை சமைக்கவும்

அது வெந்த பிறகு சர்க்கரை சேர்க்கவும் (150 கிராம்)

சுவைக்கு ஏலக்காய் பொடி அல்லது குங்குமப்பூ சேர்க்கவும். கைப்பிடி முந்திரி மற்றும் உலர் திராட்சையை நெய்யில் வருது சேர்க்கவும்.

இப்போது உங்கள் ஈஸியான ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பால் பாயசம் தயார்.

மேலும் அறிய