விஜய் சேதுபதி விரும்பும் ரெசிபி!
Author - Mona Pachake
Author - Mona Pachake
கத்திரிக்காய்: 250 கிராம் (நடுவில் கீறி, எண்ணெயில் வதக்கியது), சின்ன வெங்காயம்: 10-12 (நறுக்கியது), தக்காளி: 2 (நறுக்கியது), புளி: எலுமிச்சை அளவு (கரைசல்), சாம்பார் பொடி: 2-3 டீஸ்பூன், மிளகாய் தூள்: 1/2 டீஸ்பூன் (உங்கள் காரத்திற்கேற்ப), மல்லி தூள்: 1/2 டீஸ்பூன், வெந்தயம்: 1/4 டீஸ்பூன், கடுகு: 1/2 டீஸ்பூன், எண்ணெய்: 3-4 டேபிள் ஸ்பூன், உப்பு: தேவையான அளவு, கருவேப்பிலை: சிறிது.
கத்திரிக்காயை கழுவி, காம்பை நீக்கிவிட்டு, நடுவில் கீறி, எண்ணெயில் போட்டு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
புளி கரைசல், சாம்பார் பொடி, மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி கொதிக்க விடவும்.
வதக்கி வைத்த கத்திரிக்காயை குழம்பில் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு தயார்!
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்