தேங்காய் தண்ணீர் ஏன் உங்களுக்கு ஆரோக்கியமானது?

Sep 03, 2022

Mona Pachake

உங்கள் உடலை ஹைட்ரேட் செய்கிறது

பொட்டாசியம் அதிகம்

கலோரிகள் குறைவு

கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது

சிறுநீரக கற்களை தடுக்கிறது

ஆரோக்கியமான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது