குளிர்காலத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு ஏன் நல்லது?
தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பல்வேறு தொற்று நோய்களில் இருந்து நம்மைத் தடுக்கிறது
அவை கார்போஹைட்ரேட்டுகளின் ஆரோக்கியமான மூலமாகும்
இதில் வைட்டமின் ஏ நிரம்பியுள்ளது