68வது தேசிய திரைப்பட விருதுகள்…!
அறிவிக்கப்பட்ட 68வது தேசிய விருதுகளில் சூரரைப் போற்று மிகவும் கொண்டாடப்பட்ட படமாக அமைந்தது
(சூரரைப் போற்று) சிறந்த படம், சூர்யா (சிறந்த நடிகர்), அபர்ணா பாலமுரளி (சிறந்த நடிகை), ஜி.வி.பிரகாஷ் குமார் (சிறந்த பின்னணி இசை), சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சிறந்த திரைக்கதை).
சூர்யா, அபர்ணா, ஜி.வி.பிரகாஷ், சுதா ஆகியோர் தேசிய விருது பெறுவது இதுவே முதல் முறை.
இது 2020 தேசிய விருதுகளில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்
சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை மண்டேலா படத்திற்காக மடோன் அஷ்வின் பெற்றார்
சிவரஞ்சினியும் இன்றும் சில பெண்களும் மூன்று விருதுகளைப் பெற்றன