‘சபரி’ திரைப்படத்தில் இருந்து ஒரு கிலிம்ப்ஸ் ரிலீஸ் ஆகி உள்ளது…

Jan 11, 2023

Mona Pachake

வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் சபரி படத்தின் ஒரு காட்சி, சமூக வலைதளங்களில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.

இந்த படத்தை மஹா மூவிஸ் பேனரின் கீழ் மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்துள்ளார்

அனில் காட்ஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்

சபரி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இப்படத்தில் வரலட்சுமி தவிர, கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்