ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த படத்தில்  பாண்டியராஜன்…

Dec 09, 2022

Mona Pachake

ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த படத்தில் அனிகா சுரேந்திரனும் முனிஷ்காந்தும் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த படத்தில் நடிகர்/திரைப்பட தயாரிப்பாளர் பாண்டியராஜன் நடிக்கவுள்ளார் என்பது சமீபத்திய தகவல்

நட்பே துணை படத்திற்கு பிறகு இந்த இரு நடிகர்களும் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது

இந்தப் படத்துக்கும் ஆதி தான் இசையமைக்கிறார்

ஆதி கடைசியாக ‘அன்பரிவு’ படத்தில் நடித்தார்.