உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல... நடிகை அபிராமி!

Author - Mona Pachake

கமல் ஹாசனுடன்...

கமல் ஹாசனுடன் தனது வாழ்க்கை முழுவதும் பல முறை பணியாற்றிய சில பெண் நடிகர்களில் அபிராமி ஒருவர்

விருமாண்டி

அபிராமி முதன்முதலில் 2014 இல் விருமாண்டியில் காணப்பட்டார்

பிரேக் எடுத்துக்கொண்டார்

இவர் என்னதான் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்தாலும் திடீரென்று தமிழ் திரையுலகில் இருந்து ஒரு பிரேக் எடுத்துக்கொண்டார்.

தக் லைப்

இப்போது மணிரத்னம் thirapadamaana 'தக் லைப்' திரைப்படத்தில் மீண்டும் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்போது இன்ஸ்டாக்ராம்மில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் அறிய