கஞ்சா பூவு கண்ணால... அதிதி சங்கர்!
Author - Mona Pachake
Author - Mona Pachake
அதிதி சங்கர் ஒரு தென்னிந்திய திரைப்பட நடிகை/பாடகர் ஆவார்
அவர் தமிழ் திரைப்படத் துறையில் முக்கியமாக பணியாற்றியுள்ளார்.
ஆதிதி விருமன், மாவீரன் போன்ற பிரபலமான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
அவர் இயக்குனர் சங்கரின் இளைய மகள்.
இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக சில புகைப்படங்கள் ஷேர் செய்து வருவார்.
இப்போது அவர் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்