பச்சை வண்ண பூவே... பிரிகிடா!

Author - Mona Pachake

பிரிகிடா சாகா "அயோக்யா", "மாஸ்டர்", மற்றும் "வேலன்" போன்ற படங்களில் நடித்ததற்காகவும்....

"ஆஹா கல்யாணம்" என்ற ஸ்ட்ரீமிங் தொடரில் பவி டீச்சராக நடித்ததற்காகவும் அறியப்பட்ட ஒரு தமிழ் நடிகை.

அவர் "இரவின் நிழல்" படத்திலும் நடித்தார்.

2023 ஆம் ஆண்டில், அவர் "சிந்தூரம்" திரைப்படத்தில் தெலுங்கில் அறிமுகமானார்.

பிரிகிடா ஆரம்பத்தில் தனது யூடியூப் சேனல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அங்கீகாரம் பெற்றார்.

விஷாலின் "அயோக்யா" படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இவர் இப்போது போஸ்ட் செய்துள்ள சில புகைப்படங்களை ரசிகர்களை ஈர்த்துள்ளது.

மேலும் அறிய