மெழுகு சிலை... திஷா பதானி!

திஷா பதானி ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல்.

இந்தி திரைப்படங்களில் முதன்மையாக பணியாற்றுகிறார்

2015 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான "லோஃபர்" மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

2016 ஆம் ஆண்டு "எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி" திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

திஷா பதானி ஒரு பொறியியல் பட்டதாரி

அவர் இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்துக்கொண்டிருந்தபோது, திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததால் படிப்பை பாதியில் நிறுத்தினார்

"பாகி 2" திரைப்படத்தில் நடித்த பிறகு, திஷா பதானி மிகவும் கவனிக்கப்படும் நடிகையாக ஆனார்.

இப்போது மெழுகு சிலை போல் நின்று சில புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்.

அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அறிய