சேலையில வீடு கட்டவா... திவ்யா துரைசாமி!

Author - Mona Pachake

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலம் ஆகி அதன் பின் தற்போது படங்களில் நடித்து வருபவர் திவ்யா துரைசாமி.

லேட்டஸ்ட் ஸ்டில்கள்

அவர் தற்போது சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

வாழை

இவர் சமீபத்தில் மாறி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'வாழை' திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

சமூக வலைத்தளம்

இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்களை ஷேர் செய்து வருவார்.

சேலை போட்டோஷூட்

அதே போல இப்போது ஒரு கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கலந்த ஒரு சேலையில் மொட்டை மாதியில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

ரசிகர்களின் பார்வையை ஈர்த்துள்ளது

ரசிகர்கள் தங்கள் ஆதரவை கமெண்ட்களில் கொடுத்து வருகின்றனர்.

வைரலாகி வருகிறது

இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

மேலும் அறிய