தங்க உடையில் மின்னும் மீனாட்சி!
Author - Mona Pachake
Author - Mona Pachake
தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
இவர் தமிழ்,தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான 'கோட்' பதத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இப்ப்போது ஒரு தங்க நிற பொம்மை போல் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாக்ராம்மில் ஷேர் செய்துள்ளார்.
அது தற்போது ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்