ரத்தமாரே... ரத்தமாரே... விக்கி நயன் குழந்தைகளுடன்!

Author - Mona Pachake

ஐயா

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நயன்தாரா

கோலிவுட் முதல் பாலிவுட் வரை

தற்போது தமிழ் திரையுலகு மட்டுமல்லாமல் கோலிவுட் முதல் பாலிவுட் வரை லேடி சூப்பர்ஸ்டாராக கலக்கி வருகிறார்.

திருமணம்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் 2022 ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

இரு மகன்கள்

இந்த தம்பதியினருக்கு உயிர் மற்றும் உலக் என்று இரு மகன்கள் உள்ளனர்.

உயிர் மற்றும் உலக்

தற்போது இந்த கபில் தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை இன்டர்நெட்டில் ஷேர் செய்துள்ளனர்.

வைரலாகி வருகிறது

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அறிய