நீல்விழி பார்வை - ரெஜினா!
Author - Mona Pachake
Author - Mona Pachake
நடிகை ரெஜினா கசாண்ட்ரா ’கண்ட நாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்
கேடி பில்லா கில்லாடி ரங்கா,ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், சிலுகுவர்பட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்
ரெஜினா கசாண்ட்ரா டிசம்பர் 13, 1990 இல் பிறந்தார் மற்றும் முதன்மையாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.
சென்னையில் உள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் உளவியல் இளங்கலை பட்டம் பெற்றார்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்