மின்னும் மழை சாரல்... ஸ்ரேயா சரண்!
ஸ்ரியா சரண் ஒரு திறமையான நடிகை மட்டுமல்ல, அவர் ஒரு நடனக் கலைஞர் கூட.
அவர் மூன்று வயதிலிருந்தே நடனப் பயிற்சியைத் தொடங்கினார்
டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இலக்கியத்தில் தொழில்முறை பட்டம் பெற்றார்
2001 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான இஷ்டம் மூலம் அவர் திரைப்படத்தில் அறிமுகமானார்
அவரது வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கைக்கு முன்பு, அவர் மும்பையில் ஸ்ரீ ஸ்பா என்ற ஸ்பாவைத் திறந்தார்
இப்போது அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் ஹாப்பியாக வாழ்ந்து வருகிறார்.
அவரது லேட்டஸ்ட் இன்ஸ்டா கிளிக்ஸ் இப்போது வைரல்.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்