அன்றும், இன்றும் புன்னகை அரசி... சிநேகா!

நடிகை சினேகா, அக்டோபர் 12, 1981 அன்று பிறந்த ஒரு நடிகை

அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் அவர் தனது உணவு முறை மற்றும் உடற்பயிற்சி பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இவர் ஸ்நேஹாலயா என்கிற புடவை பிராண்ட் நடத்தி வருகிறார்

அதில் பல பிரபலங்கள் வாங்கி மிகிழ்கின்றனர்

தற்போது ஆரஞ்சு நிற புடவையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அது தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் அறிய