நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்போது அவர் ஒரு சிவப்பு உடையில் புதிய போட்டோஸ் அப்லோட் செய்துள்ளார்.
நடிகை தமன்னா இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். சவுத்தில் நடிகையாக அறிமுகமான தமன்னா, இப்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி கொண்டு இருக்கிறார்.
இந்திய சினிமாவில் மார்க்கெட்டில் நாளுக்கு நாள் சம்பளம் உயர்ந்து கொண்டே உள்ள கதாநாயகியாக உள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் இருந்து, இப்போது பாலிவுட் சினிமாவில் இருக்கும் தமன்னா இப்போதெல்லாம் வெப் சீரீஸ்களில் நடிப்பதும் முக்கியம் என தெளிவான பிளான் உடன் உள்ளார்.
இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட 28 மில்லியன் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.