இளமை எனும் பூங்காற்று... திரிஷா!
Author - Mona Pachake
Author - Mona Pachake
தமிழ் திரை உலகில் 22 ஆண்டுகளாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் திரிஷா.
அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த 'மெளனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
இப்போது கமல் மற்றும் சிம்புவுடன் இனைந்து மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இது ஜூன் 5 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது
தற்போது இவர் அந்த திரைப்படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்