மேலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பரதேசி (2013) திரைப்படத்தில் நடித்ததற்காக அறியப்படுகிறார்
இங்கிலாந்தின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டமும், சந்தைப்படுத்தலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்
தெலுங்கு மற்றும் மலையாளப் படங்கள் உள்ளிட்ட பிற மொழித் தொழில்களிலும் கால் பதித்துள்ளார்.
இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் கண்ணை கவரும் விதமாக சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்