மாவீரனில் அதிதி சங்கர்..!

மாவீரன் படத்தின் முதல் அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர்களான சாந்தி டாக்கீஸ் வெளியிட்டது

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார்.

ஆகஸ்ட் 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் பழம்பெரும் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.

தெலுங்கில் மகாவீருடு என்ற பெயரில் உருவாகியுள்ள மாவீரன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது

மாவீரனின் ஒளிப்பதிவாளராக வித்து அய்யன்னா மற்றும் எடிட்டராக பிலோமின் ராஜ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பரத் சங்கர் இசை அமைப்பாளர்