'அகிலன்' படம் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது

Mar 01, 2023

Mona Pachake

ஜெயம் ரவி நடித்துள்ள 'அகிலன்' திரைப்படம் யு/ஏ சான்றிதழுடன் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன்

படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது

இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்