'அகிலன்' டிரைலர் வெளியானது…
Mar 07, 2023
Mona Pachake
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது
என் கல்யாண கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ட்ரைலரில் அவர் துறைமுகத்தில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபடும் குற்றவாளி போல் தெரிகிறது.
இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டேர்டைன்மெண்ட்
இந்தப் படத்தில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்
தான்யா ரவிச்சந்திரன், சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரிஷ் உத்தமன், தருண் அரோரா மற்றும் மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ்