காந்தப் பார்வையோ... ஐஸ்வர்யா லட்சுமி!

கட்டா குஸ்தி

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கியுள்ளது.

விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘கட்டா குஸ்தி’.

இதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 2-ம் பாகம் உருவாகிறது.

தன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கியிருக்கிறது.

ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு.

இந்த விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா லட்சுமி அழகிய சிவப்பு நிற புடவை கட்டியிருந்தார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தும் இருந்தார்.

அதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

தற்போது அது வைரலாகி வருகிறது

மேலும் அறிய