ராணி நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன்

பழுவூர் ராணி நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சனின் கேரக்டர் லுக் புதன்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

படத்தின் இயக்குனர் மணிரத்னம்

‘பொன்னியின் செல்வன்’ 2 பாகங்களாக உருவாகியுள்ள படம்

செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், லால், சரத் குமார், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் அஷ்வின் காகமானு ஆகியோரும் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன

இந்தப் படத்துக்கு அர் ரஹ்மான் இசையமைக்கிறார்