ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு நடிகை ஆவார்
அவர் "அசத்தப்போவது யாரு" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்
ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பு தொலைக்காட்சி மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
சமீபத்திய திரைப்படங்களில் அவர் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் மிகவும் கவனத்தை ஈர்த்தது.
இப்போது ஒரு அழகிய பிங்க் புடவையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்