பிகினி புயல்... ஐஸ்வர்யா தேவன்!
ஐஸ்வர்யா தேவன் கேரளாவைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார்
இவர் மலையாளம் , தமிழ் மற்றும் கன்னட சினிமாக்களில் நடித்துள்ளார்
அவர் 2017 இல் ஃபெமினா மிஸ் இந்தியா மகாராஷ்டிராவாக முடிசூட்டப்பட்டார்
அவர் காஷி இன் சர்ச் ஆஃப் கங்கா என்ற படத்தின் மூலம் இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்
தமிழில் தனுஷ் நடித்த அனேகன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
இப்போது அவரது பிக்கினி போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்