'தீயவர் குலைகள் நடுங்கா' படத்தின் அர்ஜுனின் லுக் வெளியானது

நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் தீயவர் குழைகள் நடுங்கா படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது

ஜிஎஸ் ஆர்ட்ஸ் பேனரில் ஜி அருள் குமார் தயாரிக்கிறார்.

இந்த படம் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ராம்குமார் சிவாஜி, ஜிகே ரெட்டி, பிரவீன் ராஜா, குறும்புக்காரர் ராகுல், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பரத் ஆசீவகன்.