'பார்டர்' படம் மீண்டும் தள்ளிப்போனது
Get The Look
Feb 20, 2023
Mona Pachake
அருண் விஜய் நடித்த 'பார்டர்' திரைப்படம் நீண்ட நாட்களாக தாமதமாகி வரும் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
Get The Look
இந்நிலையில் மீண்டும் பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள்
Get The Look
அறிவழகன் இந்தப் படத்தின் இயக்குநர்
Get The Look
தயாரிப்பாளர்கள் புதிய தேதியை அறிவிக்காத நிலையில், 'பார்டர் மார்ச் மாதம் வெளியாகும்' என்று உறுதியளித்தனர்.
Get The Look
'பார்டர்' படத்தில் அரவிந்த் சந்திரசேகர் அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ளார்
Get The Look
இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
Get The Look
இந்த படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டி விஜயராகவேந்திரா தயாரித்துள்ளார்
Get The Look