ஆர்யாவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ

முன்னதாக ‘டெடி’ படத்தில் இணைந்த ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் மீண்டும் ‘கேப்டன்’ என்ற படத்தில் இணைந்துள்ளனர்.

அதில் ஆர்யா கையில் துப்பாக்கியுடன் இருப்பதும் அவருக்குப் பின்னால் ஒரு உயிரினம் பதுங்கி இருப்பதும் இடம்பெற்றுள்ளது.

‘கேப்டன்’ திங்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது

ஆர்யாவைத் தவிர, சிம்ரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ் மற்றும் அம்புலி கோகுல் ஆகியோர் நடித்துள்ளனர்.

எஸ் யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார்

டி இமான் இசையமைக்கிறார்