ஆஹா தமிழில் ‘குருதி ஆட்டம்’

அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ படத்தின் டிஜிட்டல் பிரீமியர் உரிமையை ஆஹா தமிழ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் செப்டம்பர் 2 முதல் ஆஹா தமிழில் வெளியாகிறது

படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்

‘குருதி ஆட்டத்தில்’ பிரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதா ரவி, கண்ணா ரவி மற்றும் வத்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷஞ்சர் ராஜா இசையமைத்துள்ளார்

மறுபுறம் அதர்வா செப்டம்பரில் ‘ட்ரிகர்’ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.