‘ட்ரிகர்’ யு/ஏ சென்சார் செய்யப்பட்டது

Sep 10, 2022

Mona Pachake

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ட்ரிக்கர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது

இப்படம் செப்டம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் டீசரை சற்று முன் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்

படத்தில் தன்யா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன் முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, சின்னி ஜெயந்த், அன்புதாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் தயாரித்துள்ளனர்

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் சாம் ஆண்டன் இயக்குகிறார்

ஜிப்ரான் இசையமைக்கிறார்.