Yellow Star
Yellow Star

அதர்வாவின் ‘ட்ரிகர்’ செப்டம்பரில் வெளியாகிறது

Yellow Star
Yellow Star

அதர்வா முரளி நடிப்பில் உருவாகி வரும் தமிழ்த் திரைப்படமான ‘ட்ரிகர்’ செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Yellow Star
Yellow Star

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

Yellow Star
Yellow Star

ஆனால், ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Yellow Star
Yellow Star

இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடவுள்ளது.

Yellow Star
Yellow Star

இப்படம் ஆக்‌ஷன் திரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Yellow Star
Yellow Star

அருண்பாண்டியன் அப்பாவாக நடிக்கிறார்.

Yellow Star
Yellow Star

இப்படத்தில் தன்யா, கிருஷ்ண குமார், வினோதினி வைத்தியநாதன் முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, சின்னி ஜெயந்த், அன்புதாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Yellow Star
Yellow Star

பிரமோத் பிலிம்ஸ் சார்பில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்