'பிச்சைக்காரன் 2' படத்தின் பிகிலி பாடல் வெளியாகியுள்ளது

Mar 20, 2023

Mona Pachake

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் தயாரிப்பாளர்கள் பிகிலி வீடியோ பாடலை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்

‘பிச்சைக்காரன் 2’ என்பது விஜய் ஆண்டனியின் 2016 ஆக்‌ஷன் த்ரில்லர் படமான பிச்சைக்காரனின் அடுத்த பாகமாகும்.

இப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜய் ஆண்டனி இசையமைத்து எழுதியுள்ள பிகிலி பாடலையும் அவரே பாடியுள்ளார்

இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தில் காவ்யா தாபர் ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.