‘பிரின்ஸின்’ முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது
Sep 02, 2022
Mona Pachake
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான பிம்பிலிக்கி பிலாபி வெளியாகியுள்ளது.
தமன் எஸ் இசையமைத்துள்ள இந்த பாடலை விவேக் எழுத, அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளார்.
படத்தின் இயக்குனர் அனுதீப் கே.வி
இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் கீழ் சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் தயாரித்துள்ளனர்.
படத்தின் நாயகியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்
எஸ் தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.