'சொப்பன சுந்தரி' படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகின

Feb 23, 2023

Mona Pachake

'சொப்பன சுந்தரி' படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் கேரக்டர் போஸ்டர்களை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்

முதலில் அகல்யா என்ற கேராக்டரில்  ஐஸ்வர்யா நடிக்கிறார்

நடிகை லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஊமைப் பெண் தேன்மொழியாக நடித்துள்ளார், அவள் அன்பானவள், குடும்பம் சார்ந்தவள், இயல்பிலேயே மென்மையானவள்.

கருணாகரன் துரையாக நடிக்க, தீபா ஷங்கர் வேடிக்கையான மற்றும் அப்பாவி செல்வி அம்மாவாக நடித்துள்ளார்.

சுனில் ரெட்டி இன்ஸ்பெக்டர் கண்ணனாக நடிக்கிறார்

இந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ்

அஜ்மல் மற்றும் விஷால் சந்திரசேகர் இருவரும் படத்திற்கு இசையமைத்துள்ளனர்