'கோப்ரா' டீசர் - வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

அஜய் ஞானமுத்துவுடன் விக்ரம் நடித்துள்ள கோப்ரா ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

பெரிய பட்ஜெட்டில் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகிறது.

படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது

படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்

கோப்ராவில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, முகமது அலி பெய்க், கனிஹா, மிர்னாலினி ரவி, மீனாட்சி, மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

நடிகர் விக்ரம் மற்றும் இசையமைப்பாளர் ரஹ்மானின் நான்காவது கூட்டணியில் கோப்ரா உருவாகியுள்ளது