காபி வித் காதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

சுந்தர் சி இயக்கிய திரைப்படம் காபி வித் காதல்

இதில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

படத்தில் டிடி (திவ்யதர்ஷினி), மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், அமிர்தா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் நான்கு உடன்பிறப்புகளைப் பற்றியது

இந்த படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் குஷ்பூ சுந்தரின் அவ்னி சினிமாக்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளர்