‘கேப்டன்’ - இமான் வெளியிட்ட முதல் சிங்கிள்

ஆர்யா நடிக்கும் கேப்டன் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோவை டி இமான் வெளியிட்டார்

நினைவுகள் என்ற முதல் சிங்கிள் பாடலை மதன் கார்க்கி எழுதி யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

ஆர்யாவை வைத்து சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தை இயக்குகிறார்

மற்ற நடிகர்களில் சிம்ரன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தியாகராஜன், ஹரிஷ் உத்தமன் மற்றும் காவ்யா ஷெட்டி ஆகியோர் அடங்குவர்.

ஆர்யாவே இப்படத்தை தயாரிக்கிறார்

படத்தை செப்டம்பர் 8ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்